HomeBlogTNPSC Group 2 & 4, இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு போலீஸ் தேர்வு, RRB Exam...
- Advertisment -

TNPSC Group 2 & 4, இந்து அறநிலையத்துறை, தமிழ்நாடு போலீஸ் தேர்வு, RRB Exam ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

Free training for TNPSC Group 2 & 4, Hindu Charities, Tamil Nadu Police Exam and RRB Exam

TNPSC Group 2 & 4, இந்து
அறநிலையத்துறை, தமிழ்நாடு போலீஸ் தேர்வு, RRB Exam ஆகிய
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி

1. TNPSC Group – 2 – 100 Admission

2. TNPSC Group –  4 – 100 Admission

3. TNPSC – இந்து
அறநிலையத்துறை – 100 Admission

4. தமிழ்நாடு போலீஸ்
தேர்வு – 100 Admission

5. RRB Exam – 100 Admission

TNPSC GROUP – 2 இலக்கு
இல்லாதவர்கள் தயவுகூர்ந்து இந்த ஆண்டு குரூப்
2
க்கான இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள், மிகச் சுலபமாக
வெற்றி பெறலாம்.

குரூப்
-4
விட குரூப்-2 தேர்வு
மிக மிக எளிமையானது.

குரூப்
2
தேர்வுக்கு படிப்பதற்கு மிக
மிக அதிக காலங்கள்
நமக்கு உள்ளது ஆகவே
சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மெயின்ஸ் தேர்வை
பொறுத்தவரை மிக மிக
சுலபம்,

அதற்கான
முழு வழிகாட்டுதலும் மாதிரி
தேர்வும் நமது நிறுவனம்
உறுதியாக நடத்தும் , அதன்
மூலம் நீங்கள் அனைத்து
மெயின்ஸ் தேர்வுகளையும் எழுதிய
அனுபவத்துடன் TNPSC GROUP
-2 
மெயின்ஸ்  தேர்வை எதிர்
கொள்ளலாம்.

விரைவில்
டிஎன்பிஎஸ்சி குரூப்
2
குரூப் 4 கான பயிற்சி
வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது

விடுதியில் மட்டுமே தங்க வேண்டும்

1. பயிற்சி வகுப்புகள் நான்கு முதல் ஆறு
மாதங்கள் முற்றிலும் இலவசமாக
நடைபெறும்.

2. கண்டிப்பாக விடுதியில் மட்டுமே தங்க வேண்டும்.

3. செல்போன் பயன்படுத்த அல்லது செல்போன் கொண்டு
வர மாணவர்களுக்கு அனுமதி
இல்லை.

4. பயிற்சியில் சேர்ந்த
நாள் முதல் பயிற்சி
முடியும் வரை மாணவர்கள்
வீட்டுக்கு செல்ல அனுமதி
இல்லை.

5. 
ஆண் பெண் என
இருபாலருக்கும் தனித்தனி
விடுதி வசதி உண்டு.

6. கணித பாடத்துக்கு மட்டும் தின மாதிரித்
தேர்வுகள் நடைபெறும்.

7. கணிதத்தைப் பொருத்தவரையில் வருகின்ற தேர்வில் 23/25 க்கும்
மேற்பட்ட வினாக்களை சரியாக
மிகவும் துல்லியமாக விடையளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.

8. முக்கியமாக அட்மிஷன்
செய்வதற்காக மேலே உள்ள
விதிகள் குறிப்பிடப்படவில்லை, மற்ற
நிறுவனங்களைப் போல
அட்மிஷனுக்கு முன்பு
ஒரு விதி, அட்மிஷனுக்கு பின்பு 
ஒரு விதி என
கண்டிப்பாக பின்பற்றப்பட மாட்டாது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விதிகள் உறுதியாக
பின்பற்றப்படும்

9. எக்காரணத்தை கொண்டும்
மாணவர்கள் எந்த பொருள்
வாங்குவதற்கும் வெளியே
செல்ல அனுமதி கிடையாது.

10. விடுதிக் கட்டணம்
மட்டும் உண்டு ஆனால்
கல்வி கட்டணம் கிடையாது.

11. பெண்களுக்கு 100 சதவீத
பாதுகாப்பு

12. 500 மாணவர்களுக்கு மட்டுமே
அட்மிஷன் செய்யப்படும்.

முன்பதிவுக்கு: 7708740720

13. அலைபேசியின் மூலம்
தொடர்பு கொண்டு முன்பதிவு
செய்த பின் நேரில்
சென்று சேர்க்கைக்கான விண்ணப்ப
படிவத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சியில் கலந்து கொள்வதற்கான இட
ஒதுக்கீடு அளிக்கப்படும்

14. ஒரு மாதிரி
தேர்வு முடிந்த பின்பும்
வினாத்தாள் பற்றி கலந்துரையாடல் கண்டிப்பாக நடக்கும்

15. யூனிஃபார்ம் மற்றும்
ஐடி கார்டு போன்றவை
கண்டிப்பாக பின்பற்றப்படும்

16. மாதிரித்தேர்வில் மதிப்பெண்
குறையும் பட்சத்தில் அதற்கான
கடும் நடவடிக்கை உறுதியாக
இருக்கும்.

Address:

கரூர்
டேலண்ட் கல்வி நிறுவனம்,

KARUR TALENT IAS
INSTITUTE,

தாந்தோன்றிமலை,

கரூர்
-5.

தொடர்புக்கு – 770874072

Apply Link: Click Here

ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -