ஊர்க்காவல் படைக்கு
விண்ணப்பம் வரவேற்பு
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.எஸ்.பி., ஸ்ரீநாதா செய்திக்குறிப்பு:
கடலோர
காவல் படையில் இணைப்பு
பணிக்கு கோட்டக்குப்பம் சப்
டிவிஷனுக்குட்பட்ட பகுதியில்
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கு
10ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற 20 வயது முடிந்த
40 வயதுக்குட்பட்ட நன்றாக
நீச்சல் தெரிந்த, மற்றும்
படகு ஓட்டத் தெரிந்த
ஆண்கள் மட்டுமே தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
எனவே,
தகுதியான ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.