HomeBlog500 ரூபாய் நன்கொடையுடன் தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி
- Advertisment -

500 ரூபாய் நன்கொடையுடன் தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி

Self-help home garden training with a donation of 500 rupees

500
ரூபாய்
நன்கொடையுடன் தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி

வானகம்
மற்றும் உழுதுஉண் இணைந்து
நடத்தும் தற்சார்பு வீட்டுத்தோட்ட பயிற்சி

5 சென்ட்
இடத்தில் 100க்கும் மேற்பட்ட
காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பூக்கள், மூலிகைகள், பழ
மரங்கள், எளிமையான இயற்கை
முறையில் தயாரிக்கும் நுட்பங்கள் கற்றுக்கொடுக்கப்படும்.

நாள்: 19.12.2021

நேரம்: காலை 8.30 மணி
முதல் 4 மணி வரை

நன்கொடை: 500/- (மதிய உணவு,
தேநீர் உட்பட)

அனுமதி
15
நபர்களுக்கு மட்டும்

முன்பதிவிற்கு: 9445188965, 8680838197

இடம்:

உழுதுஉண்
தோட்டம்,

ஏம்பலம்
கிராமம்,

புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -