HomeBlogமாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை
- Advertisment -

மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை

Scholarship of 1000 rupees per month for students

மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கல்வி
உதவித்தொகை

மத்திய
கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு
ஆண்டும் விழும் நிலையில்
உள்ள ஒரு லட்சம்
மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி
உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான
தேர்வை எழுத அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் படிக்கும்
8
ஆம் வகுப்பு மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

அதன்படி
ஜனவரி 27-ஆம் தேதி
வரை https://www.dge.tn.gov.in என்ற இணையதள
பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு
மார்ச் 5ம் தேதி
வரை நடைபெற உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -