Monday, December 23, 2024
HomeBlogஇசையில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Advertisment -

இசையில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இசையில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு!

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி புதிய பட்டம் மற்றும் பட்டயப் பயிற்சிகள் ஆரம்பம்.

1. இளங்கலை புல்லாங்குழல் பட்டயப்பயிற்சி (மூன்று ஆண்டுகள்) – B.A. MUSIC – FLUTE DEGREE COURSE (Three Years)

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி (அல்லது) 10வது தேர்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் இசையில் மூன்று ஆண்டுகள் பட்டயப்பயிற்சி (Diploma) தேர்ச்சி

வயது வரம்பு: 

21 வயது – OC ஆண்களுக்கு 

24 வயது – பெண்கள் மற்றும் SC, ST, BC, MBC மாணவர்களுக்கு 

25 வயது – மாற்றுத்திறனாளர்களுக்கு 

2. இசையில் ஆசிரியர் பட்டயப்பயிற்சி (ஓராண்டு) – DMT – Diploma in Music Teacher Training (One Year)

கல்வித்தகுதி: 12வது தேர்ச்சியுடன் இசையில் இளங்கலைப் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி (அல்லது) 10வது தேர்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் இசையில் மூன்று ஆண்டுகள் பட்டயப்பயிற்சி (Diploma) தேர்ச்சி


வயது வரம்பு: 36 வயது 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2023


முகவரி:

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி (தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது)

எண். 18, பென்வேல்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட்,

திருச்சிராப்பள்ளி – 620 001.


Notification: Download Here

Phone: (0431) 2460678, 2460670,

E-mail: kalaikaviri@kkcfa.ac.in 

Website: www.kalaikavirifinearts.in

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -