HomeBlogடென்னிஸ் விளையாட இலவச பயிற்சி - கோவை
- Advertisment -

டென்னிஸ் விளையாட இலவச பயிற்சி – கோவை

Free Training to Play Tennis - Coimbatore

டென்னிஸ் விளையாட
இலவச பயிற்சிகோவை

          ஆர்.ஜி.,
ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்,
இலவச டென்னிஸ் பயிற்சி
முகாம் 27 முதல் 31 வரை
நடக்கிறது; பங்கேற்க வயது
வரம்பு இல்லை.

டென்னிஸ்
ராக்கெட் மற்றும் பந்துகள்,
அகாடமி சார்பாக வழங்கப்படும். ஐந்து நாட்கள் பயிற்சிக்குபின், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படும்.

பயிற்சியில் சேர 97150 34000, 98422 10107 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -