TNPSC
GROUP
2 தேர்வுக்கான இலவச பயிற்சி
– மதுரை
மதுரை
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் TNPSC GROUP 2 தேர்வுக்கான இலவச பயிற்சி
நடக்கவுள்ளது.
பாட
குறிப்புகளை https://tamilnaducareerservices.tn.gov.in/
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
திங்கள்
– வெள்ளி மற்றும் சனி,
ஞாயிறுகளில் பயிற்சி நடக்கிறது. பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ, ஆதார் அட்டை
நகல், அரசு பணியாளர்
தேர்வு வாரியத்தில் பதிவு
செய்த விவரத்துடன் நேரில்
பதிவு செய்யலாம் என
துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.