HomeBlogதமிழகத்தில் 6,7,8,9ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை
- Advertisment -

தமிழகத்தில் 6,7,8,9ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை

6th, 7th, 8th and 9th class examination schedule in Tamil Nadu

தமிழகத்தில் 6,7,8,9ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை

10, 11, 12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை
வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி.

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே
5
ம் தொடங்கி மே
28
ம் தேதி வரை
நடைபெறும் என அறிவிப்பு.

+1 வகுப்பு
மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 9-ஆம் தொடங்கி
மே 31ம் தேதி
வரை நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம்
வகுப்பு பொதுத்தேர்வு மே
6
முதல் மே 30 வரை
நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
ஜூன் 23ஆம் தேதி
வெளியாகும்.

ஜூன்
17-
ல் 10-ம் வகுப்பு
தேர்வு முடிவுகளும், ஜூன்
7
ல் 11 ஆம் வகுப்பு
தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை
தொடந்து 6 முதல் 9ம்
வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி
05.05.2022
முதல் 13.05.2022 வரை
தேர்வு நடைபெறும்.

9ஆம்
வகுப்புக்கு செய்முறை தேர்வு
02.05.2022
முதல் 04.05.2022 வரை
நடைபெறும்.

இதற்கான
முடிவுகள் 30.05.2022 அன்று
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1-5ம்
வகுப்பு மாணவர்களுக்கு 13.05.2022க்கு
முன்பாக தேர்வு நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -