Tuesday, February 4, 2025
HomeBlogபோட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு - தர்மபுரி
- Advertisment -

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு – தர்மபுரி

Free Training Class for Competitive Exams - Dharmapuri

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புதர்மபுரி

போட்டி
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வழங்கப்படுகிறது என
கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில்
தன்னார்வ பயிலம் வட்டம்
செயல்பட்டு வருகிறது. இதன்
மூலம், பல்வேறு போட்டி
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது
தமிழக அறிவித்துள்ள குரூப்,
2, 2(
) தேர்வுகளுக்கு இங்கு
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதில்
சேர விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையத்தை
நேரிலோ அல்லது, 0442 296188 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -