HomeBlogசென்னையில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
- Advertisment -

சென்னையில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


26.08.2023 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம்

சென்னையில் 26.08.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, ஆவடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன் விவரம் பினவருமாறு:-

அண்ணாசாலை: எல்.ஜி.என் ரோடு, மோகன்தாஸ் தெரு, ஜி.பி. சந்து, குப்பமுத்து தெரு, நாகப்ப ஐயர் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி: திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, காட்டூர், ஆபிஸர் காலனி, காமதேனு நகர், சந்திர சேகர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -