HomeBlogதர்மபுரி மாவட்ட அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது
- Advertisment -

தர்மபுரி மாவட்ட அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது

Dharmapuri District Government College Student Admission Assistance Center has been started

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்

தர்மபுரி மாவட்ட
அரசு கல்லூரியில் மாணவர்
சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது

கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ப்ளஸ்
2
முடித்த மாணவ மாணவியர்
அரசு கல்லுாரிகளில் சேர
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இக்கல்லுாரியில் தமிழ்,
ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வணிகவியல்,
சமூகவியல் ஆகிய பாடப்பிரிவில் சேர விரும்புவோர் https://tngasa.in/ ஆகிய
இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பகுதி
சுற்றுவட்டார மாணவ,
மாணவியர் பயன்பெறும் வகையில்
சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இக்கல்லூரியில் சேர்க்கைக்கான உதவி
மையம் செயல்படுகிறது. விண்ணப்பம் பதிவு செய்ய

கடைசி நாள்: 07.07.2022

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -