TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளருக்கான ஆட்சேர்ப்பு 2022 க்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 30.06.2022 தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnusrb.tn.gov.in/ இல் வெளியிட உள்ளது. TNUSRB இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான அறிவிப்பு, பாடத்திட்டம், தேர்வு தேதி, தேர்வு முறை மற்றும் அதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இங்கே பார்க்கலாம்.
TNUSRB Recruitment Full Details – Read Here
TNUSRB Police Recruitment 2022 Educational Qualification:
- விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அத்துடன் விண்ணப்பதாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில், பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.
- 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும், (01.07.1996 லிருந்து 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும்).
- SC/ST/BC/MBC இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உயர் வயது வரம்பில் தளர்வு உண்டு.
- எழுத்து தேர்வு
- உடற்கூறு அளத்தல்
- உடற்திறன் போட்டிகள்
- உடல்தகுதி தேர்வு (PET)
- ஆவண சரிபார்ப்பு