TAMIL MIXER EDUCATION.ன்சுயதொழில்ஐடியாக்கள் (Business Ideas)
அதிகலாபம்தரும்செம்மறிஆட்டுகிடாய்வளர்ப்பு
ரகங்கள்:
ஆடுவளர்க்கும்முன்லாபம்தரும்ரகங்களைதேர்ந்தெடுப்பதுலாபம்அடைவதற்கானஉத்தியாகும். அதனால்வேகமாக, குறுகியகாலத்தில்எடைஅதிகரிக்கும்ரகங்களைதேர்ந்தெடுக்கவேண்டும்.
கூடூர்வெள்ளைமற்றும்ராமநாதபுரம்சிகப்புரகசெம்மறிஆடுகள்பிரபலமானவை. சிகப்புரகங்கள்நோய்எதிர்ப்புசக்திவாய்ந்தவை. வடதமிழகத்தில்அதிகமாகவெள்ளைரகங்கள்வளர்க்கப்படுகின்றன. ஏனெனில்வெள்ளைரகங்கள்வேகமாகவளர்கின்றன.
தீவனம்:
புல்வகைகளைமட்டுமேவிரும்பிஉண்கின்றன. அதனால்செம்மறியாடுகள்சுதந்திரமாகமேய்ச்சலுக்குவிடப்படுகின்றன. இவைவெள்ளாடுகள்போன்றுதலைகளைவிரும்புவதுஇல்லை.
இதனால்ஓரளவுஇயற்கைமுறையில்தீவனம்களைகளைகட்டுப்படுத்தமுடியும். பகலில்இவற்றால்இடக்கூடியசாணம்வயலில்உரமாகிறது. மாலையில்வளர்ப்புபுல்வகைகளைஅறுவடைசெய்துஉணவாககொடுக்கலாம்.
அடர்தீவனம்அவசியம்கொடுக்கவேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலைபுண்ணாக்கு, உளுந்துபொட்டுதூள்இவற்றுடன்தாதுஉப்புகலவைதகுந்தவிகிதத்தில்கலந்துஅளிப்பதால்மிகவும்திடமாகவளரும்.
குடற்புழுநீக்கம்:
மூணுமாதங்களில்முதல்குடற்புழுநீக்கம்செய்துபின்னர்மூன்றுமாதங்களுக்குஒருமுறைகுடற்புழுநீக்கம்செய்வதுமூலம்இடைவிரைவாகஅதிகரிக்கும்.
நோய்தடுப்பு:
செம்மறிஆடுகளுக்குஅந்தந்தபருவங்களில்தாக்கும்நோய்களுக்குஏற்பதடுப்பூசிகள்போடவேண்டும். கிடாக்களுக்குவிதைநீக்கம்அவசியம். இதன்காரணமாகஒன்றுடன்ஒன்றுசண்டையிட்டுக்கொள்வதுதவிர்க்கலாம். மற்றபடிஅதிகஎடைவிரைவாகவரும்.
கொட்டில்பராமரிப்பு:
இரவில்தரையில்அரைஅடிஉயரம்மணல்பரப்பில்கொட்டில்களில்அடைப்பதன்மூலம்நோய்கள்பரவுவதுதவிர்க்கலாம். மழைக்காலங்களில்கொட்டில்ஈரமாகிநோய்தாக்குதலில்இருந்துதடுக்கலாம்.
தினமும்செம்மறிஆடுகளின்கழிவுகளைஅள்ளிசுத்தம்செய்யவேண்டும். சுண்ணாம்புத்தூள்இரண்டுநாட்கள்ஒருமுறைகொட்டில்களில்தூவவேண்டும். இதன்மூலமாகநோய்களைதடுக்கலாம்.
விற்பனைகாலம்:
ஆறுமுதல்எட்டுமாதம்வரைவளர்க்கப்பட்டுஇஸ்லாமியபண்டிகைகளில்விற்பனைசெய்வதற்குஏற்பவளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோஎடைவந்தஉடனேவிற்பனைசெய்யப்படுகிறது.
செம்மறிஆட்டுஎருபயன்கள்:
கிடாய்களின்கழிவுகளின்மூலமாகஉற்பத்திசெய்யப்படும்மண்புழுஉரத்தில்அதிகநுண்ணூட்டசத்துக்கள்காணப்படுகிறது. தோட்டக்கலைபயிர்கள்நன்குவளரும்.
பழங்கள்மிகவும்சுவையாகஇருக்கும்.
மற்றபயிர்களுக்குஇடும்போதுஅதன்மகசூல்அளிக்கும்காலம்நீட்டிக்கப்படும். மாடிதோட்டங்களுக்குசத்தானஇயற்கைஉரமாகபயன்படுகிறது.
சுயதொழில்துவங்கவாழ்த்துக்கள். பதிவைஅனைவருக்கும்ஷேர்செய்தால்யாரோஒருவருக்குஉதவும்என்பதைநம்புகிறோம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow