TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
காவலா் தேர்வுக்குப் பயிற்சி 12.07.2022 முதல்
தொடக்கம்
சென்னை
அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ்
அகாதெமியில் காவல் தேர்வுக்கான பயிற்சி புதன்கிழமை முதல்
தொடங்கவுள்ளது.
இந்தப்
பயிற்சியின் போது பாடபுத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் நடப்பு
நிகழ்வுகளின் குறிப்பேடுகளை வழங்கி துறை வல்லுநா்கள் பொது அறிவு, திறனறிதல்
மற்றும் தமிழ் தகுதித்
தேர்வு ஆகியவற்றுக்கான பயிற்சிகளை அளிக்கவுள்ளனா்.
இதில்
தகுதியுள்ள ஆதிதிராவிடா் மற்றும்
பழங்குடி வகுப்பைச் சோந்த
பெண் தேர்வா்களுக்கு கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படவுள்ளது. எண்
2165, எல்.பிளாக், 12-ஆவது
பிரதான சாலை, அண்ணாநகா்,
சென்னை என்ற முகவரியில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
மேலும்
விவரங்களுக்கு 74488 14441, 87546
02264 ஆகிய எண்களில் தொடா்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here