ஆன்லைன் பகவத்
கீதை இலவச வகுப்புகள்
இஸ்கான்
கோவை அமைப்பு சார்பில்,
மாதம் தோறும் ‘பகவத்
கீதை‘ வகுப்புகள் இலவசமாக
நடத்தப்படும்.
இம்மாதத்திற்கான வகுப்புகள் வரும், 20ம்
தேதியன்று துவக்கி, ஆகஸ்ட்
மாதம் 9ம் தேதியன்று
நிறைவடைகிறது.
ஒரு
மணி நேரம் வகுப்பானது, மாலை 7.30 மணிக்கு துவக்கி,
8.30 மணியளவில் நிறைவடையும். வகுப்பில்,
‘கடினமான சூழ்நிலைகளில் திறம்பட
செயல்படுதற்கான வாழ்க்கை
சூத்திரங்கள்‘ கற்றுத்தரப்படுகிறது.
எளிமையான
தமிழில் வகுப்புகள் எடுக்கப்படும். சந்தேகங்களுக்கு விளக்கம்,
பயிற்சி சான்றிதழ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.
வகுப்பில்
பங்கேற்க விருப்பமுடையவர்கள், www.tamilgita.com எனும்
இணையதள முகவரியில் முன்பதிவு
செய்யலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here