TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
நாட்டுக் கோழி
வளா்ப்புப் பயிற்சி – கோவை
கோவை,
சரவணம்பட்டியில் உள்ள
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில்
ஜூலை 22ம் தேதி
நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது.
இலவசமாக
நடத்தப்படும் இந்தப்
பயிற்சியில் பங்கேற்க ஆா்வமுள்ள
விவசாயிகள் இந்த மையத்தை
நேரிலோ அல்லது 0422 2669965
என்ற தொலைப்பேசி எண்ணிலோ
தொடா்பு கொண்டு பெயா்களைப் பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here