தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது ஆண்டுதோறும் தட்டச்சு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான Shorthand – high speed examinations, shorthand examinations, accountancy examinations மற்றும் Typewriting தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் தேதிகள் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த அட்டவணையில் Shorthand – high speed தேர்வுகள் 20.08.2022 ம் தேதி முதல் 21.08.2022 ம் தேதி வரையும், Limited centre – shorthand தேர்வுகள் 27.08.2022 ம் தேதி முதல் 28.08.2022ம் தேதி வரையும், Accountancy தேர்வுகள் 29.08.2022ம் தேதியும், Common centre -Typewriting தேர்வுகள் 03.09.2022 ம் தேதி முதல் 04.09.2022 ம் தேதி வரையும், தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here