TAMIL MIXER EDUCATION.ன்
கோவை
செய்திகள்
அஞ்சல் வழி
கூட்டுறவு மேலாண்மை பட்டய
பயிற்சி
– கோவை
ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2022-2023ஆம் ஆண்டுக்கான, 22வது அஞ்சல் வழி
கூட்டுறவு மேலாண்மை பட்டய
பயிற்சி துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரும்,
28ம் தேதிக்குள் மேலாண்மை
நிலையத்தில் விண்ணப்ப கட்டணம்,
100 ரூபாய் செலுத்தி, பெற்று
கொள்ளலாம்.
பழைய
+1 வகுப்பு தேர்ச்சி
அல்லது புதிய பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
01.08.2022 (5.30PM)
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here