TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
காவலா் பணிக்கான
எழுத்துத் தேர்வுக்கு இலவசப்
பயிற்சி
– திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இரண்டாம்
நிலை காவலா், சிறைக்
காவலா் எழுத்துத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில்
தேர்வா்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்தது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்தவா்களுக்கான இலவசப் பயிற்சி
வகுப்புகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தி வருகிறது.
வார
நாள்களில் திங்கள் முதல்
வெள்ளிக்கிழமை வரை
தினமும் காலை 10.30 மணி
முதல் பிற்பகல் 3.30 மணி
வரை நேரடி பயிற்சி
வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
எனவே,
எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வா்கள் இந்தப்
பயிற்சி வகுப்பில் பங்கேற்று
பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here