HomeBlogதிருச்சியிலிருந்து தினசரி திருப்பதி தரிசனச் சுற்றுலா தொடக்கம் - முன்பதிவுக்கு அழைப்பு
- Advertisment -

திருச்சியிலிருந்து தினசரி திருப்பதி தரிசனச் சுற்றுலா தொடக்கம் – முன்பதிவுக்கு அழைப்பு

Daily Tirupati Darshan Tour Start from Trichy - Call for Reservations

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

திருச்சியிலிருந்து
தினசரி
திருப்பதி
தரிசனச்
சுற்றுலா
தொடக்கம்
முன்பதிவுக்கு
அழைப்பு

திருச்சியிலிருந்து
திருப்பதி
தரிசனத்துக்கு
தினசரி
சுற்றுலா
வசதியை
தமிழக
அரசு
ஏற்பாடு
செய்துள்ளது.

தமிழக முதல்வா் மு.. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி
சென்னையிலிருந்து
தினசரி
திருப்பதி
சுற்றுலாவை
தமிழகத்தில்
உள்ள
மிக
முக்கிய
நகரங்களில்
இருந்து
இயக்க
முடிவு
செய்து,
அதன்படி
திருச்சியிலிருந்து
வரும்
8
ம்
தேதி
முதல்
சேவை
தொடங்குகிறது.

இச்சுற்றுலாவில்
அனைத்துப்
பயணிகளுக்கும்,
இருவேளை
சைவ
உணவு,
குளிர்ச்சாதன
சொகுசுப்
பேருந்து
வசதி,
சிறப்பு
தரிசன
டிக்கெட்டுகள்
உள்பட
கட்டணமாக
பெரியவா்களுக்கு
ரூ.
3,300,
சிறியவா்களுக்கு
ரூ.3,000
(4
வயது
முதல்
10
வயதுக்குள்)
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவில்
பங்கேற்க
7
நாள்களுக்கு
முன்னரே
முன்
பதிவு
செய்ய
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
மேலாளா்,
ஒட்டல்
தமிழ்நாடு
திருச்சி
என்ற
முகவரியிலும்
0431 2414346,
91769 95862
ஆகிய
எண்களிலும்
தொடா்பு
கொள்ளலாம்.

மேலும், இணையதள முகவரியிலும்
முன்பதிவு
செய்யலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -