HomeBlogமாணவா்களுக்கு சுதந்திர தின போட்டி - தூத்துக்குடி
- Advertisment -

மாணவா்களுக்கு சுதந்திர தின போட்டி – தூத்துக்குடி

Independence Day Competition for Students - Thoothukudi

TAMIL MIXER EDUCATION.ன்
சுதந்திர தின போட்டி செய்திகள்

மாணவா்களுக்கு சுதந்திர
தின போட்டிதூத்துக்குடி

இதுகுறித்து கின்ஸ் Academy நிறுவனா் வெளியிட்ட அறிக்கை:

போட்டித்
தேர்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து
வரும் தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாதெமியில், நாட்டின்
75
ஆவது சுதந்திர தினத்தை
முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட
உள்ளது.

ஆகஸ்ட்
15
ம் தேதி மாலை
5
மணிக்கு போட்டி தொடங்கும்.
45
நிமிடம் நடைபெறும் போட்டித்
தேர்வில் பங்கேற்க உள்ளவா்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி
மாலை 5 மணிக்குள் கின்ஸ்
அகாதெமி அலுவலகத்தில் புகைப்படம், ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு போட்டித்
தேர்வுகள் போல 75 கேள்விகள்
கேட்கப்பட்டு நான்கு
விடைகளில் இருந்து சரியான
விடையை தேர்வு செய்ய
வேண்டும்.

தேர்வு
முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தப்பட்டு முதல்
பரிசாக ரூ. 3 ஆயிரம்,
இரண்டாம் பரிசாக ரூ.
2
ஆயிரம், மூன்றாம் பரிசாக
ரூ.ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவா்களுக்கு ரூ.
69
ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -