TAMIL MIXER EDUCATION.ன்
திண்டுக்கல் செய்திகள்
தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடக்கும்
மாநில தடகள சங்க
போட்டியில் பங்கேற்க இணைய
வழி மூலம் பதிவு
செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தடகள சங்கத்தின் சார்பில்
ஆகஸ்ட் 17 முதல் 20 வரை
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கான எஸ்.டி.ஏ.டி.,
மைதானத்தில் நடக்கிறது.
மாநில
தடகள சங்கம்,கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம்
இணைந்து நடத்தும் இப்போட்டியில் 14,16,18,20 வயது என
நான்கு பிரிவுகளில் ஆண்,
பெண் என இரு
பாலருக்கும் நடக்க உள்ளது.
பங்குபெற
விருப்பமுள்ளவர்கள் https://tnathleticassociation.com/ல்
மாநில தடகள சங்க
இணையவழி மூலமாக பதிவு
செய்து கொள்ளலாம்.
இப்போட்டியில் மூலமாக தேர்வாகும் வீரர்களுக்கு அடுத்த மாதம் (செப்.,)ஆந்திர
மாநிலம் குண்டூரில் நடக்க
உள்ள 33வது தெற்கு
மண்டல தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தேர்வு
செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow