HomeBlogTNPSC குரூப் - 1 தேர்வுக்கு இலவச பயிற்சி - சென்னை
- Advertisment -

TNPSC குரூப் – 1 தேர்வுக்கு இலவச பயிற்சி – சென்னை

Free Coaching for TNPSC Group - 1 Exam - Chennai

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்

TNPSC குரூப் – 1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
சென்னை

சென்னை,
கிண்டியில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் இயங்கி
வருகிறது. இங்கு TNPSC குரூப்
– 1
முதல்நிலை தேர்வுக்கு, நேரடி
இலவச பயிற்சி வகுப்புகள், நாளை முதல் நடக்க
உள்ளன.

இதில்
பங்கேற்க விரும்புவோர், மாநில
தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
-258 முதல் தளம்,
டான்சி கட்டடம், திரு.வி..,
தொழிற்பேட்டை, கிண்டி,
சென்னை – 32 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரடியாக
தொடர்பு கொள்ளலாம்.

போட்டித்
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்,
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -