HomeBlogவேலைவாய்ப்பு பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் - காஞ்சிபுரம்
- Advertisment -

வேலைவாய்ப்பு பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் – காஞ்சிபுரம்

Check Employment Records - Kanchipuram

TAMIL MIXER EDUCATION.ன்
காஞ்சிபுரம் மாவட்டசெய்திகள்

வேலைவாய்ப்பு பதிவுகளை
சரிபார்த்துக் கொள்ள
வேண்டும்
காஞ்சிபுரம்

இது தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து
கடந்த 25.1.2022 அன்று
முதல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கென தனியாக வேலைவாய்ப்பு அலுவலகம்
செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வரும்
பதிவுதாரா்களின் தரவுகள்
காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டுக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்த சோழிங்கநல்லூா், ஆலந்தூா் ஆகிய வருவாய்
வட்டங்கள் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே
அந்த வட்டங்களைச் சோந்தவா்கள் மட்டும் சென்னை மாவட்டத்தில் மட்டுமே பதிவு செய்திருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு
செய்துள்ளவா்கள் அவரவா்களது முகவரி எந்த மாவட்ட
எல்லைக்குள் வருகிறது என்பதைத்
தெரிந்து கொண்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -