Sunday, December 22, 2024
HomeBlogவேளாண் தொழில்முனைவோர் பயிற்சி
- Advertisment -

வேளாண் தொழில்முனைவோர் பயிற்சி

Training in Agri-Entrepreneurship

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

வேளாண் தொழில்முனைவோர்
பயிற்சி

இதுகுறித்து, தருமபுரி தேவரசம்பட்டியில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் சார்ந்த தொழில்கள், தோட்டக்கலை தொழில்கள், கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை, பட்டுத் தொழில்கள், மீன் வளம் சார்ந்த தொழில்கள், பால் வளம் சார்ந்த தொழில்கள் ஆகிய துறை சார்ந்த வல்லுநா்களைக்
கொண்டு
வேளாண்
சார்ந்த
தொழில்முனைவோருக்கான
பயிற்சி
வழங்கப்படவுள்ளது.

இதில் இளநிலை தாவரவியல், வேதியியல், விலங்கியல், வேளாண், தோட்டக்கலை பட்டயம் படித்தவா்களுக்கு
வழங்கப்படும்
இப்
பயிற்சி
45
நாள்கள்
இலவசமாக
வழங்கப்பட
உள்ளன.

இப்பயிற்சி பெறுவோருக்கு
தங்கும்
இடம்,
உணவு
இலவசமாகும்.
பயிற்சிக்கு
பின்னா்,
சான்றிதழ்
வழங்கப்படும்.
இதேபோல,
ஓராண்டு
காலம்
தொடா்
வழிகாட்டுதல்கல்
வழங்கப்படும்.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள், தொழில்முனைவோர்
மேம்பாட்டு
பயிற்சி
நிறுவனம்
(
ஐஈடி),
தேவரசம்பட்டி,
.ஜெட்டிஅள்ளிஅஞ்சல், தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -