HomeBlogஅரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் - தஞ்சாவூா்
- Advertisment -

அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் – தஞ்சாவூா்

Students can apply for admission to Government Vocational Training Institute - Thanjavur

TAMIL MIXER EDUCATION.ன்
தஞ்சாவூா் செய்திகள்

அரசுத் தொழிற்
பயிற்சி நிலையத்தில் சேர
மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் –  தஞ்சாவூா்

இதுகுறித்து தஞ்சாவூா் ஆட்சியா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா்
மாவட்டத்திலுள்ள அரசுத்
தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற் பயிற்சி
நிலையங்கள் ஆகியவற்றில் முதல்
கட்ட கலந்தாய்வில் சோக்கை
முடிந்து மீதி உள்ள
காலி இடங்களில் சோக்கை
செய்வதற்கு இரண்டாம் கட்டமாக
கலந்தாய்வில் கலந்து
கொள்வதற்கு ஏற்கெனவே விண்ணப்பிக்காதவா்களிடமிருந்து இணையதளம் வாயிலாக
ஆகஸ்ட் 25ம் (28.08.2022) தேதி
மாலை 5 மணி வரை
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதற்கட்ட
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து, தொழிற்பயிற்சி நிலையம்
மற்றும் தொழிற் பிரிவு
ஒதுக்கீடு பெறாதவா்களும், தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம்
செலுத்தி சோக்கையை உறுதி
செய்யாதவா்களும் இரண்டாம்
கட்ட கலந்தாய்வில் கலந்து
கொள்ளலாம்.

https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம்
வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு
செய்ய வேண்டும். மேலும்
மாணவா்களுக்கு உதவிடும்
வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொழிற்
பயிற்சி நிலையங்கள், மாவட்ட
திறன் பயிற்சி அலுவலகம்
ஆகியவற்றில் சோக்கை உதவி
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும்
விவரங்களுக்கு தஞ்சாவூா்
அரசுத் தொழிற் பயிற்சி
நிலைய முதல்வா் அல்லது
அருகில் உள்ள அரசுத்
தொழிற் பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம்.

9994043023, 9840950504, 8056451988, 9943130145,
7373935569

ஆகிய எண்களிலும் தொடா்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -