HomeBlogசட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
- Advertisment -

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Extension of time to apply for law courses

TAMIL MIXER EDUCATION.ன்
கல்லூரி
செய்திகள்

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகத்தின் கீழ்
செயல்படும் சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி.
படிப்பில் சேர மாணவர்
சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

சீர்மிகு
சட்டக் கல்லூரி, 14 அரசு
கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்
கல்லூரி ஆகியவற்றில் 1,761 இடங்களில்
மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதற்கான
விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட்
4
ம் தேதி தொடங்கியது. சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in/ என்ற
இணையதளத்தில் ஆகஸ்ட்
30
ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பப் பதிவிற்கான கால
அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி
வரை நீட்டிக்கப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -