HomeBlog12ம் வகுப்பு துணைத்தேர்வு - விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
- Advertisment -

12ம் வகுப்பு துணைத்தேர்வு – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

12th Class Supplementary Examination - Copy of Answer Sheet and Procedure for Applying for Rechecking

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

12ம் வகுப்பு துணைத்தேர்வுவிடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

ஐூலை / ஆகஸ்ட்
2022,
மேல்நிலை
துணைத்
தேர்வுக்கான
விடைத்தாள்
நகல்
மற்றும்
மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க
விரும்பும்
தேர்வர்கள்
சம்பந்தப்பட்ட
மாவட்ட
அரசுத்
தேர்வுகள்
உதவி
இயக்குநர்
அலுவலகத்திற்கு
24.08.2022 (
புதன்கிழமை)
மற்றும்
25.08.2022 (
வியாழக்கிழமை)
ஆகிய
இரண்டு
நாட்களில்
காலை
10.00
மணி
முதல்
மாலை
5.00
மணி
வரை
நேரில்
சென்று
உரிய
கட்டணம்
செலுத்தி
பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.

விடைத்தாள்
நகல்
(Scan Copy of the Answer Script)
பெறுவதற்கான கட்டணம்:

ஒவ்வொரு பாடத்திற்கும்
ரூ.275/-

மறுகூட்டல் (Re-totalling-I) கட்டணம் :

உயிரியல்
பாடத்திற்கு
மட்டும்
ரூ.305/-

ஏனையப்
பாடங்கள்
(
ஒவ்வொன்றிற்கும்)
ரூ.205/-

நாளை 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்பதிவிறக்கம் செய்வது எப்படி?: CLICK
HERE

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -