TAMIL MIXER EDUCATION.ன்
தங்க பத்திரம் திட்ட செய்திகள்
தங்க பத்திரம்
திட்டத்தில் பொது மக்கள்
சேர அழைப்பு
தங்க பத்திர திட்டத்தில், பொது மக்கள் சேர்ந்து பயன்பெறுவது குறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியதாவது:
நாடு
முழுதும், தங்கப்பத்திரம் வெளியீட்டு திட்டம் நாளை முதல்
ஆக., 26ம் தேதி
வரை நடைபெற உள்ளது.
இதை,
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ் இயங்கும், அனைத்து
தபால் நிலையங்களில், பொது
மக்கள் சேர்ந்து பயன்பெறலாம். ஒரு கிராம் தங்கம்,
5,197 ரூபாய்க்கு அரசு நிர்ணயம்
செய்யப்பட்டு உள்ளது.
இந்த
தங்க பத்திர திட்டத்தில் சேர விரும்புவோர், அஞ்சல்
கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்,
காஞ்சி புரம் என்ற
முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.
மேலும்
விபரங்களுக்கு 044-27222901
என்ற தொலைபேசி எண்ணில்
அழைக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow