TAMIL MIXER EDUCATION.ன்
வங்கித்
தேர்வு
பற்றிய
செய்திகள்
வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகள், வங்கித்தேர்வில் வெற்றி
பெற, இலவச பயிற்சி
வகுப்பில் சேர்ந்து பயன்பெற
அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்வில்
வெற்றி பெற, ‘வெராண்டா
ரேஸ்‘ என்ற தனியார்
பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து,
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவர்களுக்கு, இலவச
பயிற்சி அளிக்க, ‘தாட்கோ‘
நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்பயிற்சியில் இணைந்து பயன்பெற, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம்,
தாட்கோவால் வழங்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow