HomeBlogஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
- Advertisment -

ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Skill development training for rural youth

TAMIL MIXER EDUCATION.ன்
விருதுநகர் செய்திகள்

ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர்வேளாண் இணை இயக்குனர் செய்திக்குறிப்பு:

விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு கழகம், உழவர் பயிற்சி
நிலையம் இணைந்து திறன்
மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க
உள்ளது.

இதன்
படி, 20 ஊரக இளைஞர்களுக்கு தரமான விதை உற்பத்தி
செய்யும் தொழில்நுட்ப பயிற்சி
வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 முதல்
40
வயதுடையவராகவும், கல்வி
தகுதி 10ம் வகுப்பு
முதல் பட்டப்படிப்பு வரையிலும்
இருக்க வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு அந்தந்த
வட்டார வேளாண் உதவி
இயக்குனர்கள், இணை
இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு
கொள்ளலாம். பயிற்சியில் கலந்து
கொண்டு புதிய தொழில்
முனைவேராக மாறிட வாய்ப்பை
பயன்படுத்தி கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -