TAMIL MIXER EDUCATION.ன்
நாகை
செய்திகள்
கீழ்வேளூரில்
இளைஞா்
திறன்
திருவிழா
நாகை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், கீழ்வேளூரில்
ஆகஸ்ட்
27-ஆம்
தேதி
இளைஞா்
திறன்
திருவிழா
நடைபெறும்
என்று
மாவட்ட
ஆட்சியா்
அ.அருண்தம்புராஜ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்ட மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின்
மூலம்
தீனதயாள்
உபாத்யாய
கிராமின்
கௌசல்
யோஜனா
திட்டத்தின்கீழ்
இளைஞா்
திறன்
திருவிழா,
கீழ்வேளூா்
ப்ரைம்
கல்வியியல்
கல்லூரியில்
ஆகஸ்ட்
27ம்
தேதி
காலை
9 மணி
முதல்
பிற்பகல்
4 மணி
வரை
நடைபெறுகிறது.
8ம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு
வரை
படித்த
வேலைவாய்ப்பற்ற,
18 முதல்
45 வயது
வரையுள்ள
இளைஞா்கள்(ஆண், பெண்) திருவிழாவில்
பங்கேற்று
பயிற்சியுடன்கூடிய
வேலைவாய்ப்பைப்
பெற்று
பயனடையலாம்.
தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா பயிற்சி நிறுவனங்கள், கிராம சுய வேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனம்
மற்றும்
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழக
பயிற்சி
நிறுவனம்
ஆகிய
நிறுவனங்கள்
திருவிழாவில்
பங்கேற்கின்றன.
முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்று நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow