Sunday, December 22, 2024
HomeBlogபெரம்பலூா் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- Advertisment -

பெரம்பலூா் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Skill Development Training in Perambalur District

TAMIL MIXER EDUCATION.ன்
பெரம்பலூா்
செய்திகள்

பெரம்பலூா் மாவட்டத்தில்
திறன்
மேம்பாட்டுப்
பயிற்சி

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள
ஊராட்சி
ஒன்றியங்களில்,
இளைஞா்களுக்கான
திறன்
மேம்பாட்டுப்
பயிற்சி
ஆகஸ்ட்
27-
ஆம்
தேதி
முதல்
நடைபெற
உள்ளதாக
ஆட்சியா்
.ஸ்ரீ வெங்கடபிரியா
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ஊராட்சி ஒன்றியம் வாரியாக இளைஞா் திறன் மேம்பாட்டுப்
பயிற்சி
நடைபெற
உள்ளது.

SSLC, பிளஸ் 2 படித்தவா்கள்
வேலைவாய்ப்புடன்
கூடிய
திறன்
மேம்பாட்டுப்
பயிற்சிக்கு
ர்வு
செய்யப்பட
உள்ளனா்.
பெரம்பலூா்
ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு
ஆகஸ்ட்
27
ம்
தேதி,
வேப்பந்தட்டை
ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு
செப்டம்பா்
3
ம்
தேதி,
பெரம்பலூா்,
ஆலத்தூா்
ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு
செப்டம்பா்
10
ம்
தேதி,
வேப்பூா்
ஒன்றியத்துக்குள்பட்டோருக்கு
செப்டம்பா்
17
ம்
தேதி
பயிற்சி
நடைபெற
உள்ளது.

இதில் காளான் வளா்ப்பு, அழகுக் கலை, சணல் பை தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
எனவே,
ஊரக
பகுதிகளைச்
சோந்த
படித்த
வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்
தங்களது
மதிப்பெண்
மற்றும்
மாற்றுச்சான்றிதழ்,
மகாத்மா
காந்தி
தேசிய
ஊரக
வேலை
உறுதித்திட்ட
அடையாள
அட்டை,
ஆதார்
அட்டை,
சாதிச்சான்றிதழ்
ஆகியவற்றின்
அசல்
மற்றும்
நகல்களுடன்
பங்கேற்று
பயிற்சிபெறலாம்.

மேலும் விவரங்களுக்கு
9444094325,
04328 225362
ஆகிய
எண்களில்
தொடா்புகொண்டு
பயன்பெறலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -