Monday, December 23, 2024
HomeBlogமதுரையில் ஒருமாத யோகா, தியானப் பயிற்சிகள்
- Advertisment -

மதுரையில் ஒருமாத யோகா, தியானப் பயிற்சிகள்

One month yoga and meditation training in Madurai

TAMIL MIXER EDUCATION.ன் யோகா செய்திகள்

மதுரையில் ஒருமாத
யோகா, தியானப் பயிற்சிகள்

மதுரையில்
மகாத்மா காந்தி யோகா
நிறுவனம் சார்பில் செப்.
5
முதல் அனைத்து வயதினருக்கும் ஒருமாத யோகா, தியானப்
பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

தெப்பகுளம் கீதா நடன கோபால
நாயகி மந்திர் மற்றும்
ஆண்டாள்புரம் விவேகானந்தர் மடாலயத்தில் காலை 6.00 முதல்
7.00
மணி வரை பயிற்சிகள் நடக்கும். எளிமையான ஆசனங்கள்,
ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானப் பயிற்சிகள் இடம்பெறும்.

உயர்
இரத்த அழுத்தம், நீரழிவு
நோய், சுவாசப் பிரச்னைகள், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, கருப்பை கோளாறுகள், ஹார்மோன்
பிரச்னைகள், உடல் பருமன்,
மன அழுத்தத்தில் இருந்து
மீள இப்பயிற்சி உதவும்.

சேர
விரும்புவோர், மகாத்மா
காந்தி யோகா நிறுவன
இயக்குனர் கங்காதரனை 88834 21666
என்ற எண்ணில் அழைத்து,
பெயர்களை பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -