TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
தேர்வு செய்திகள்
குடிமைப் பணி,
TNPSC தேர்வுகளுக்கு இலவச
கருத்தரங்கு
சென்னை
அண்ணாநகரில் செயல்பட்டு வரும்
இம்பேக்ட் ஐஏஎஸ் அகாதெமி
சார்பில் குடிமைப்பணி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த
16 ஆண்டுகளாக சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் இம்பேக்ட்
ஐ.ஏ.எஸ்
அகாதெமி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை,
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற
மத்திய அரசு பணியாளா்
தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள்
குறித்த இலவச கருத்தரங்கை நடத்த உள்ளது. இக்கருத்தரங்கில் தனது பணி
அனுபவங்களை மாணவா்களிடையே பகிர்ந்து
கொள்ள, சரக்கு மற்றும்
சேவை வரிகள் துறை
இணை ஆணையா் பங்கேற்க
உள்ளார்.
இந்த
கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவா்களுக்கு கிப்ட்‘எனும்
ஊக்கத் தொகை தேர்வினை
அன்று மதியம் 2 மணி
முதல் 4 மணிவரை இம்பேக்ட்
ஐ.ஏ.எஸ்
அகாடமி, தனது வளாகத்தில் நடத்த உள்ளது.
இந்த
ஊக்க தொகை தேர்வில்
பங்கேற்கும் மாணவா்கள், பயிற்சி
கட்டணத்தில் 75 சதவீதம் வரை
கட்டண விலக்கு பெற
முடியும். எனவே ஐஏஎஸ்,
ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் அனைத்து மாணவா்களும் இந்த
நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இம்பேக்ட்
ஐ.ஏ.எஸ்
அகாடமி கேட்டுக்கொள்கிறது.
மேலும்
விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 9840557455 என்ற எண்ணில்
தொடா்பு கொள்ளவும்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow