விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
என்எல்சி நிறுவனத்தில் ITI பட்டதாரிகளுக்கு தொழில்பழகுநர் பயிற்சி
–
474 Vacancies
கடலூர்
மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறா நிறுவனமான நெய்வேலி பழுப்பு
நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி)
உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
காலியிடங்கள்: 369
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 60
2. Turner – 22
3. Welder – 55
4. Mechanic (Motor Vehicle) – 60
5. Mechanic (Diesel) – 10
6. Mechanic (Tractor) – 05
7. Electrician – 62
8. Wireman – 55
9. Carpenter – 05
10. Plumber – 05
11. Stenographer – 10
தகுதி: பத்தாம் வகுப்பு
தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.10,019
உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சியின் பெயர்: Non Engineering
Apprentice
காலியிடங்கள்: 105
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. PASAA – 20
2. Commerce – 25
3. Copmputer Science – 35
4. Computer Application – 20
5. Business Administration – 20
6. Geology – 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில்
இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.04.2022 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ,
பட்டப்படிப்பிலி பெற்றுள்ள
மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம்
23.09.2022 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை
பிரிண்ட் அவுட் எடுத்து
அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்
வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பொது
மேலாளர், நிலம் எடுப்பு
அலுவலகம்,
என்.எல்.சி.
இந்தியா நிறுவனம்,
நெய்வேலி
– 607 803
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.08.2022
விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 31.08.2022
NOTIFICATION: CLICK
HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow