அமேசான் தளத்தில் Amazon Great Indian Festival Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. அதாவது அமேசான் தளத்தில் இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 23 முதல் தொடங்குகிறது.
ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 ஆனது பிரைம் உறுப்பினர்களுக்குச் செப்டம்பர் 22 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப்,டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் Amazon தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் நீங்கள் ரொம்ப நாள் எதிர்பார்த்த ஸ்மார்ட்போன்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPHONE:
அதாவது தற்போது ரூ.52,990-விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன் 12 மாடல் ஆனது வரும் செப்டம்பர் 23-ம் தேதி அன்று ரூ.40,000-க்கு வாங்கக் கிடைக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. எனவே ஒரு நல்ல ஐபோனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த அமேசான் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
IPHONE குறைந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
SAMSUNG:
சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் தளத்தில் ரூ.62,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.52,999-விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி போன் தற்போது 29,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் சிறப்பு விற்பனையில் இதே கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி போனை ரூ.26,999-விலையில் வாங்க முடியும்.
SAMSUNG குறைந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
REDMI:
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி கே50 5ஜி போனை அமேசான் தளத்தில் கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது இந்த ரெட்மி கே50 5ஜி போன் தற்போது ரூ.25,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த
ரெட்மி போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் அமேசானில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் iQoo Z6 Lite 5G போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும்.
REDMI குறைந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
XIAOMI:
சியோமி 12 ப்ரோ 5ஜி போன் தற்போது ரூ.62,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த சியோமி 12 ப்ரோ 5ஜி மாடலை ரூ.45,499-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் சியோமி 11 லைட் என்இ 5ஜி போன் தற்போது ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,749-விலையில் வாங்க முடியும்.
XIAOMI குறைந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்
ONEPLUS:
தற்போது அமேசான் தளத்தில் ரூ.49,999-விலையில் விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் 10டி 5ஜி போன் ஆனது சிறப்பு விற்பனையில் ரூ.44,999-விலையில் வாங்க கிடைக்கும். இதுதவிர ஒப்போ, ரியல்மி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.