HomeBlogஆவின் பால் கடை வைக்க விண்ணப்பிக்கலாம் தொழில் வாய்ப்பு முழு விவரம்
- Advertisment -

ஆவின் பால் கடை வைக்க விண்ணப்பிக்கலாம் தொழில் வாய்ப்பு முழு விவரம்

ஆவின் பால் கடை வைக்க விண்ணப்பிக்கலாம் தொழில் வாய்ப்பு முழு விவரம்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

ஆவினில் 

  • வணிக ஏற்றுமதியாளர் 
  • மொத்த விற்பனையாளர் 
  • மற்றும் டீலர் ஷிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பம் டவுன்லோட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்புங்கள்

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி?: இந்த டீலர்ஷிப் மூலம் நீங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல லாபத்தை பெற முடியும். ஏனெனில் இது அரசு நடத்தும் ஒரு நிறுவனம் என்பதால் மக்களின் வரவு உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இதனால் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

இந்த ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு நீங்கள் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இடவசதி 110 Square/ Feet இருக்க வேண்டும். கடை சொந்தமாக அல்லது Rental எதுவாக வேணாலும் இருக்கலாம்.

ஆவணங்கள்:

  • Aavin Milk Dealership in Tamil: ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு உங்களிடம் ஐடி கார்ட் இருக்க வேண்டும். ஐடி கார்ட்க்கு நீங்கள் ஆதார் கார்டு, Licence, Ration Card போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • Address Proof தேவைப்படும் அதற்கு நீங்கள் ஆதார் கார்டு, Ration Card, Pan Card போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
  • உங்கள் கடை Rental-ஆக இருந்தால் Electricity Bill, Agreement Copy தேவைப்படும்.
  • சொந்த கடையாக இருந்தால் Electricity Bill, TAX மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும்.

மொத்த டீலர் விண்ண்ப்பம்: Download Here

ஏற்றுமதி விண்ணப்பம்: Download Here

கடை வைக்க விண்ணப்பம்: Download Here

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? http://aavinmilk.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று அங்கு இருக்கும் Aavin Franchise Application-ஐ டவுன்லோட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.
  • பின் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அருகில் இருக்கும் ஆவின் நிறுவனத்தில் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை Verify செய்ய 3 நாட்கள் ஆகும். Verify செய்த பிறகு உங்களுக்கு அழைப்பு வரும். நீங்கள் அவர்களை அலுவலகத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.
  • அங்கு Customer Relation Officer இருப்பார். அவர் உங்களுக்கு இந்த Aavin franchise பற்றிய முழு தகவலையும் கொடுப்பார். இந்த டீலர்ஷிப் நீங்கள் எடுப்பதாக இருந்தால் ஒரு Agreement Sign பண்ண வேண்டும். அக்ரிமெண்டை கவனமாக படித்து பின்னர் கையெழுத்து இடவும்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:-

TCMPF Ltd., 

Aavin Illam,

3A, Pasumpon Muthuramalinganar Salai,

Nandanam,

Chennai – 600 035

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -