Thursday, December 19, 2024
HomeBlogநெல்லை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி
- Advertisment -

நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி

Training for 20000 vacancies of SSC through Nellai Employment Office

TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள்

நெல்லை வேலைவாய்ப்பு
அலுவலகம்
மூலம்
SSC.ன் 20,000 காலி பணியிடங்களுக்கு
பயிற்சி

மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள
20,000
காலி
பணியிடங்களுக்கான
ஒருங்கிணைந்த
பட்டதாரி
நிலை
தேர்வுக்கு
நெல்லை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகம்
சார்பில்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய பணியாளர் தேர்வாணையத்தால்
(
SSC)
உதவி
தணிக்கை
அலுவலர்,
உதவி
கணக்கு
அலுவலர்,
உதவி
பிரிவு
அலுவலர்,
வருமான
வரி
ஆய்வாளர்,
உதவி
அமலாக்க
அலுவலர்,
மத்திய
புலனாய்வு
உதவி
ஆய்வாளர்,
பிரிவு
எழுத்தர்,
வரி
உதவியாளர்
உள்ளிட்ட
சுமார்
20,000
காலியிடங்களுக்கான
ஒருங்கிணைந்த
பட்டதாரி
நிலை
பணிகளுக்கான
அறிவிப்பு
கடந்த
17
ம்
தேதி
வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு
கல்வித்
தகுதியாக
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பில்
தேர்ச்சியடைந்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு
நடைபெறும்
மாதம்
டிசம்பர்
2022
ஆகும்.
இந்தத்
தேர்வுக்கு
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
கடைசி
நாள்
08.10.2022.
மேலும்கூடுதல்
விவரங்களை
https://ssc.nic.in/
என்ற இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்.

இந்தப் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
வைத்து
நடத்தப்பட
உள்ளது.

இதற்கான வகுப்புகள் (26ம் தேதி) திங்கள் கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
எனவே
இந்தப்
பயிற்சி
வகுப்பில்
சேர
விருப்பமுள்ளவர்கள்
தங்களது
புகைப்படம்
மற்றும்
ஆதார்
நகலுடன்
நெல்லை
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
அலுவலக
வேலை
நாட்களில்
நேரில்
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -