Thursday, December 19, 2024
HomeBlogசிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி
- Advertisment -

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி

Coaching for SSC Competitive Exams at Sivagangai District Employment Centre

TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு
மையத்தில்
SSC
போட்டித் தேர்வுகளுக்கு
பயிற்சி

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சிகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.

 SSC இலவச பயிற்சி வகுப்பு செப்., 28 முதல் சிவகங்கை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தொடங்கப்படவுள்ளது.இதில் பயிற்சி பெற விரும்புபவர்கள்
04575 240435
என்ற
அலுவலக
தொலை
பேசி
எண்ணில்
அல்லது
நேரில்
வருகை
புரிந்து
பதிவு
செய்து
கொள்ளலாம்.

போட்டித்தேர்வுகளுக்கு
தயாராகும்
இளைஞர்கள்
பயன்
பெறும்
வகையில்
வேலை
வாய்ப்பு
மற்றும்
பயிற்சித்துறை
சார்பில்
தொடங்கப்பட்டுள்ள
http://tamillnaducareerservices.tn.gov.in/
என்ற
இணையதள
முகவரியில்
தங்களது
பெயரினை
கட்டணமில்லாது
பதிவு
செய்து
கொண்டு,
மத்திய,
மாநில
அரசுகளால்
நடத்துகின்ற
போட்டித்தேர்வுகளுக்கான
பாடக்குறிப்புகள்,
வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -