TAMIL MIXER
EDUCATION.ன்
அண்ணா
பல்கலைக்கழக செய்திகள்
அக்டோபர் 3ம் தேதி விடுமுறைக்கு பதிலாக அக்டோபர்
8ம்
தேதி
வேலை
நாளாக
இருக்கும்
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும்
அக்டோபர்
1 முதல்
5 வரை
விடுமுறை
அளிக்கப்படுவதாக
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு
5 நாட்கள்
தொடர்
விடுமுறை
அளிக்கப்படுவதாக
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
இந்த
விடுமுறை
அண்ணா
பலகலைக்கழகத்தின்
கீழ்
இயங்கும்
உறுப்பு
கல்லூரிகள்
மற்றும்
தனியார்
கல்லூரிகளுக்கு
பொருந்தும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 8ம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.