HomeBlogCOA தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு - TNDTE
- Advertisment -

COA தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு – TNDTE

Release of COA Exam Admit Card – TNDTE

TAMIL MIXER EDUCATION.ன் TNDTE செய்திகள்

COA தேர்வு நுழைவுச்சீட்டு
வெளியீடு
– TNDTE

தமிழ்நாட்டின்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும்,
ஜூனியர்
கிரேடு
டைப்ரைட்டிங்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களும்
இந்த
தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்.

TNPSC நடத்தும் பல்வேறு பணியிடங்களுக்கு
இந்த
தேர்வு
கட்டாயம்
ஆகும்.
COA Theory
தேர்வு
15.10.2022
மற்றும்
நடைமுறைத்
(Practical)
தேர்வு
16.10.2022
மற்றும்
17.10.2022
ல்
நடைபெற
உள்ளது.

COA
அக்டோபர்
2022
க்கு
விண்ணப்பித்த
விண்ணப்பதாரர்கள்
கீழே
வழங்கப்பட்டுள்ள
நேரடி
இணைப்பின்
மூலம்
தங்களின்
நுழைவுச்சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

Download TNDTE COA Hall Ticket 2022: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -