TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்
கைப்பேசி பழுதுபார்த்தல்
இலவச
பயிற்சி
கைப்பேசி பழுதுபார்த்தல்
இலவச
பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்
என
கனரா
வங்கி
அறிவித்துள்ளது.
கைப்பேசி பழுதுபார்த்தல்
இலவச
பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்
என
கனரா
வங்கி
அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கைப்பேசி பழுது பார்த்தல் தொடா்பான இலவச பயிற்சி வரும் 12ம் தேதி முதல் நவம்பா் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பயிற்சி,
சீருடை,
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு
மாவட்டத்தில்
கிராமப்
பகுதியைச்
சோந்தவா்கள்,
100 நாள்
வேலைத்
திட்டப்
பயனாளிகள்,
வறுமைக்
கோட்டுக்கு
கீழ்
உள்ளவா்கள்
இந்தப்
பயிற்சியில்
சேரலாம்.
குறைந்தபட்சம்
8ம்
வகுப்பு
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
வயது
18 முதல்
45க்குள்
இருக்க
வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவோர்
கனரா
வங்கி
கிராமப்புற
சுயவேலைவாய்ப்பு
பயிற்சி
நிலையம்,
ஆஸ்ரம்
மெட்ரிக்.
மேல்நிலைப்பள்ளி
வளாகம்,
2ம்
தளம்,
கொல்லம்பாளையம்,
ஈரோடு
என்ற
முகவரியில்
நேரில்
அல்லது
8778323213
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்புகொண்டு
முன்பதிவு
செய்துகொள்ள
வேண்டும்.