TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
மாணவ மாணவிகளுக்கு
கல்வி
உதவித்தொகை
– திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது:
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
மத்திய
அரசால்
அறிவிக்கப்பட்டுள்ள
சிறுபான்மையினராக
கருதப்படும்
இஸ்லாமியர்,
கிறிஸ்தவர்,
சீக்கியர்,
புத்த
மதத்தினர்,
பார்சி
மற்றும்
ஜெயின்
மதத்தைச்
சார்ந்த
அரசு
உதவி
பெறும்
மற்றும்
மத்திய
மாநில
அரசால்
அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
2022-2023ம்
கல்வியாண்டில்
ஒன்றாம்
வகுப்பு
முதல்
பத்தாம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ–மாணவிகளுக்கும்
பதினொன்றாம்
வகுப்பு
முதல்
ஆராய்ச்சி
படிப்பு
வரை
இளங்கலை,
முதுகலை
பட்டப்படிப்புகள்
உள்பட
மாணவ–மாணவிகளுக்கு
பள்ளி
மேற்படிப்பு
கல்வி
உதவித்தொகையும்
தொழிற்கல்வி
மற்றும்
தொழில்நுட்ப
கல்வி
பயில்பவர்களுக்கு
தகுதி
மற்றும்
வருவாய்
அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகையும்
வழங்கப்படுகின்றது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள்
மத்திய
அரசின்
இணையதளமான
www.scholarships.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப்படிப்பு
உதவித்தொகைக்கு
வருகின்ற
15ம்
தேதி
வரையிலும்
மேற்படிப்பிற்கான
உதவித்தொகை
வருகின்ற
31ம்
தேதி
வரையிலும்
இணையத்தில்
விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு
ஆட்சியர்
அலுவலக
வளாகத்தில்
அமைந்திருக்கும்
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலரை
தொடர்பு
கொள்ளலாம்.