TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
தீவன உற்பத்தியை பெருக்க மானியத்தில் கருவிகள்
தீவன உற்பத்தியை பெருக்கி பற்றாக்குறையை
போக்கவும்,
முன்னோடி
விவசாயிகளை
கால்நடை
தீவனப்
பயிர்
உற்பத்தியாளராக்கிடவும்
ரூ.10.5
லட்சம்
மானியத்தில்
உபகரணங்கள்
வழங்கப்பட
உள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற பால் உற்பத்தியாளா்கள்,
பால்
பண்ணை
உரிமையாளா்கள்,
சுய
உதவிக்
குழுவினா்,
விவசாய
உற்பத்திக்
குழுக்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த
தீவன
உற்பத்தி
இயக்க
திட்டத்தின்
கீழ்
முன்னோடி
விவசாயிகளை
கால்நடை
தீவனப்
பயிர்
உற்பத்தியாளராக்கும்
தொழில்
முனைவு
திட்டம்
இவ்வாண்டு
செயல்படுத்தப்பட
உள்ளது.
இதற்காக வடகிழக்கு மண்டலம் அமைப்பிலுள்ள
வேலூா்
உள்பட
9 மாவட்டங்களில்
இருந்து
தலா
ஒரு
பயனாளியை
தோவு
செய்திட
இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில்
தீவனப்
பற்றாக்குறையை
போக்கிடவும்,
பசுந்தீவன
உற்பத்தியை
பெருக்கவும்,
ஆண்டுதோறும்
மானியத்துடன்
கூடிய
பல்வேறு
திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
தற்போது தீவனப் பயிர் அறுவடை இயந்திரம், தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம், டிராக்டா் ஆகியவற்றை 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு
வழங்கிட
தகுதியுடையவா்களிடம்
இருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இதற்கான உபகரணங்களின்
மொத்த
விலை
ரூ.42
லட்சமாகும்.
இதில்
பயனாளியின்
பங்குத்தொகை
ரூ.31.5
லட்சம்
போக
ரூ.10.5
லட்சம்
ரூபாயை
அரசு
மானியமாக
வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
பால்
உற்பத்தியாளா்கள்,
பால்
பண்ணை
உரிமையாளா்கள்,
சுய
உதவிக்
குழுவினா்,
விவசாய
உற்பத்தி
குழுக்கள்
விண்ணப்பிக்கலாம்.
திட்டப்படி ஆண்டுக்கு 3200 மெட்ரிக் டன் ஊறுகாய்புல் தயாரித்து விவசாயிகளுக்கு
தேவை
யான
பகுதியில்
விற்பனை
செய்ய
வேண்டும்.
இதன்மூலம்,
தீவனப்
பற்றாக்குறையை
பெருமளவில்
குறைக்கவும்,
தீவனப்
பயிர்
தொழில்
முனைவோராகவும்
இத்திட்டம்
உதவும்.
எனவே, தகுதியுடைய நபா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி அக்டோபா் 13ம்(13.10.2022) தேதிக்குள் விண்ணப்பித்திட
வேண்டும்.