TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
வேளாண் இயந்திரங்களின்
வாடகைக்
கட்டணம்
உயா்வு
வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயப் பணிகளுக்கு வழங்கப்படும்
இயந்திரங்களின்
வாடகைக்
கட்டணம்
உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை, உழுவை வாடகைத் திட்டம் மற்றும் நில மேம்பாட்டுத்
திட்டத்தின்
கீழ்
குறைந்த
வாடகையில்
இயந்திரங்களை
விவசாயிகளின்
பயன்பாட்டிற்கு
வழங்கி
வருகிறது.
இந்த இயந்திரங்களின்
வாடகைக்
கட்டணம்
உயா்த்தப்பட்டுள்ளன.
அதன்படி,
டிராக்டா்
தேவையான
இணைப்பு
கருவிகளுடன்
(ஒரு
மணி
நேரத்துக்கு)
ரூ.
500, புல்டோசா்
ரூ.1,230,
பொக்லைன்
ரூ.
890, ஹிடாச்சி
வாகனம்
ரூ.
1,910 என
நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தங்களின் பண்ணைப் பயன்பாட்டிற்கு
வேளாண்மைப்
பொறியியல்
துறையின்
இயந்திரங்களைப்
பதிவு
செய்து
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறையின் வாடகை இயந்திரங்கள்
தேவைப்படும்
விவசாயிகள்
நாமக்கல்
வசந்தபுரத்தில்
உள்ள
வேளாண்மைப்
பொறியியல்
துறை
உதவி
செயற்பொறியாளா்
அலுவலகத்தை
04286 290084
என்ற
எண்ணிலும்,
திருச்செங்கோடு
பகுதி
விவசாயிகள்
சேலம்
சாலையில்
உள்ள
உதவி
செயற்பொறியாளா்
அலுவலகத்தை
04288 290517
என்ற
எண்ணிலும்
தொடா்பு
கொள்ளலாம்.