TAMIL MIXER
EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
நா்சிங், கம்ப்யூட்டா்
சா்வீஸ்,
தையல்,
அழகுக்கலை,
ஏசி
மெக்கானிக்,
எலக்ட்ரீசியன்,
வாகனம்
பழுதுபார்த்தல்
இலவச
பயிற்சி
கந்தா்வகோட்டை
ஊராட்சி
ஒன்றியம்,
புதுப்பட்டி
அரசு
பாலிடெக்னிக்
கல்லூரியில்
செவ்வாய்க்கிழமை(அக். 18) நடைபெற உள்ள இளைஞா் திறன் மேம்பாட்டுத்
திருவிழாவில்
பங்கேற்குமாறு
திட்ட
அலுவலா்
அழைப்பு
விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில், 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட
படித்த,
வேலைவாய்ப்பற்ற
இளைஞா்களுக்கு
தொழில்திறன்
பயிற்சி
அளிக்கப்படும்.
இதில் நா்சிங், கம்ப்யூட்டா்
சா்வீஸ்,
தையல்,
அழகுக்கலை,
ஏசி
மெக்கானிக்,
எலக்ட்ரீசியன்,
2 சக்கர
வாகனம்
பழுதுபார்த்தல்
ஆகிய
இலவச
பயிற்சிக்கான
இளைஞா்கள்
தேர்வு
நடைபெறும்.
மேலும்,
வெளிநாட்டுப்
பணிக்கான
வழிகாட்டு
நிகழ்வும்
நடைபெற
உள்ளது.
விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள், https://kaushalpanjee.nic.in/ என்ற
இணையத்தில்
முன்
பதிவு
செய்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
மேலும்
கல்வித்
தகுதி
மற்றும்
உரிய
சான்றிதழ்களுடன்
பயிற்சி
முகாமில்
கலந்து
கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறது.