HomeBlogதீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என தகவல் - மகாராஷ்ட்டிரா
- Advertisment -

தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என தகவல் – மகாராஷ்ட்டிரா

Important information about Diwali holiday will be published soon

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் விரைவில் வெளியிடப்படும் என தகவல்மகாராஷ்ட்டிரா

பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு
வருகிறது.
இதனை
தொடர்ந்து,
பள்ளி
மாணவர்களுக்கு
விடுமுறை
குறித்த
அறிவிப்பை
அந்தந்த
மாநில
அரசுகள்
முடிவெடுத்து
வெளியிட்டு
வருகின்றனர்.

அதன்படி தற்போது மகாராஷ்ட்டிராவில்
தீபாவளி
பண்டிகை
கொண்டாட
மாணவர்களுக்கான
விடுமுறை
குறித்து
பள்ளிக்கல்வித்துறை
ஆலோசனை
மேற்கொண்டு
வருகிறது.
அதன்படி
பள்ளிக்கல்வித்துறையிடம்
இருந்து
தீபாவளி
பண்டிகைக்கான
விடுமுறை
குறித்து
தகவல்கள்
கிடைத்துள்ளன.

அதாவது நடப்பு ஆண்டில் தொடக்கப்பள்ளி
மாணவர்களை
விட
மேல்நிலைப்பள்ளி
மாணவர்களுக்கு
கூடுதலான
விடுமுறை
அளிக்க
உள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை
முடிவு
எடுத்துள்ளது.

அதன்படி தொடக்கப்பள்ளி
மாணவர்களுக்கு
அக்டோபர்
21
ம்
தேதி
முதல்
நவம்பர்
6
ம்
தேதி
வரையும்
மேல்நிலை
பள்ளி
மாணவர்களுக்கு
அக்டோபர்
21
ம்
தேதி
முதல்
நவம்பர்
13
ம்
தேதி
வரையும்
விடுமுறை
அளிக்க
உள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை
முடிவு
செய்துள்ளதாக
தகவல்கள்
கிடைத்துள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
விரைவில்
வெளியிடப்படும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -