TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC – Accounts
Officer தேர்வு
2022 விடைக்குறிப்பு
வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் சேவையில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி, வகுப்பு III பணியிடங்களுக்கான
தேர்வு
விடைக்குறிப்பை
தற்போது
வெளியிட்டுள்ளது.
அதனை
தேர்வர்கள்
எங்கள்
வலைப்பதிவின்
மூலம்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
Accounts
Officer, Class III பணியிடங்களுக்கான
தேர்வானது
08.10.2022 அன்று
காலை
09.30 முதல்
12.30 வரையும்,
மாலை
02.30 முதல்
05.30 வரையும்
நடைபெற்றது.
இந்த
தேர்வு
செயல்
முறையின்
மூலம்
23 பணியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளன.
இந்த தேர்வு விடைகுறிப்பில்
ஏதும்
பிழைகள்
இருப்பின்
அதனை
வரும்
24.10.2022 மாலை
05.45 மணிக்குள்
தேர்வர்கள்
அனுப்பிட
வேண்டும்
எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த Answer Key
Challenge-ற்குரிய
இணைய
முகவரியினை
கீழே
வழங்கியுள்ளோம்.
அதன்
வாயிலாக
பிழைகள்
இருப்பின்
அவற்றை
தேர்வர்கள்
தெரியப்படுத்தலாம்.
TNPSC Cost Accountancy (PG Degree standard)
(Subject Code 333) Answer Key: Click
Here
TNPSC General Studies (Subject Code 003) Answer
Key: Click
Here
Objection Link: Click
Here