HomeBlog21ம் தேதிக்குள் பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி - சென்னை
- Advertisment -

21ம் தேதிக்குள் பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி – சென்னை

25% discount for those who buy crackers before 21st - Chennai

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை செய்திகள்

21ம் தேதிக்குள் பட்டாசு வாங்குபவர்களுக்கு
25%
தள்ளுபடிசென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில்
பல்வேறு
இடங்களில்
தற்காலிக
சிறப்பு
கடைகள்
திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் சிவகாசியை சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் தற்காலிக சிறப்பு கடைகளை வைத்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வழங்க உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியை சேர்ந்த 20 முன்னணி நிறுவனங்கள் சென்னை தீவுத்திடலில்
15
தற்காலிக
சிறப்பு
பட்டாசு
கடைகளை
வைத்துள்ளது.

இங்கு அக்டோபர் 21ம் தேதிக்குள் பட்டாசு வாங்குபவர்களுக்கு
25%
தள்ளுபடி
வழங்கப்படுமென்று
கடைகளின்
சார்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்க அமைக்கப்பட்டுள்ள
15
கடைகளில்
எந்த
கடையில்
வாங்கினாலும்
ஒரே
விலையில்
கிடைக்கும்
என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு, கூகுள்பே பண்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும்
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -